January 2021

உயிர் வளரும் கதை – புத்தக பரிந்துரை

புத்தகம் : உயிர் வளரும் கதை ஆசிரியர் : மேக்னா சுரேஷ் வெளியீடு : அமேசான் மின்நூல் சமீபத்தில் ஒரு காலை நேர தேநீர் குடிக்கும் வேளையில் Amazon Kindle கருவியை புரட்டும் போது கண்ணில் பட்ட புத்தகம் தான் உயிர் வளரும் கதை. சிறிய புத்தகம் தான் ஆனால் தெளிவாகவும் சுவாரஸ்யமாகவும் எழுதப்பட்ட புத்தகம். சாமானியனுக்கும் புரியும் வகையில் எடுத்துக்காட்டுகளோடு விளக்கி இருக்கிறார் புத்தகத்தின் ஆசிரியர். ஆங்காங்கே அறிவியல் கலை சொற்கள் தென்படலாம் ஆர்வமில்லாதவர்கள் அந்த […]

உயிர் வளரும் கதை – புத்தக பரிந்துரை Read More »

விப்ரோ அஜிம் ப்ரேம்ஜி – புத்தக விமர்சனம்

புத்தகம் : “விப்ரோ” அஜிம் ப்ரேம்ஜி ஆசிரியர் : என்.சொக்கன் வெளியீடு : அமேசான் மின்நூல் இன்று பலதுறைகளில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் நிறுவனமான விப்ரோ ஆரம்ப காலகட்டத்தில் வெறும் எண்ணெய் தயாரிக்கும் நிறுவனம் தான். அதன் தற்போதைய தலைவர் அஜிம் ப்ரேம்ஜி யை தெரிந்து கொள்வதற்கு முன் அவருடைய அப்பா MH ப்ரேம்ஜி யை பற்றி தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். விப்ரோ என்ற நிறுவனத்தை தொடங்கி அதை வெற்றிகரமாக கட்டமைத்தவர் MH ப்ரேம்ஜி தான்.

விப்ரோ அஜிம் ப்ரேம்ஜி – புத்தக விமர்சனம் Read More »

என்னைச் சந்திக்க கனவில் வராதே – புத்தக விமர்சனம்

புத்தகம் : என்னைச் சந்திக்க கனவில் வராதே ஆசிரியர் : நா.முத்துக்குமார் வெளியீடு : டிஸ்கவரி புக் பேலஸ் பொதுவாகவே சுருங்க சொல்லி விளங்க வைக்கும் , சிறிய வரி கவிதைகளை படைப்பதில் பெயர் போனவர்கள் ஜப்பானியர்கள். பெரிய பெரிய பத்திகளை பார்த்து பயந்தோடும் வாசகர்களையும் சிறிய வரி கவிதைகள் அச்சுறுத்துவதில்லை. இந்த புத்தகத்தில் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பான ஜப்பானிய கவிதைகளை தமிழில் மொழி பெயர்த்துள்ளார் கவிஞர் நா.முத்துக்குமார் அவர்கள். பண்டைய காலம் முதல் தற்கால ஜப்பானிய கவிஞர்களின்

என்னைச் சந்திக்க கனவில் வராதே – புத்தக விமர்சனம் Read More »

கார்ப்பரேட் என்றால் கெட்ட வார்த்தையா ?

கொஞ்சம் காலமாகவே தமிழகத்தில் கார்ப்பரேட் கம்பெனிகள் பற்றிய பிம்பம் மிகவும் அபாயகரமாக கட்டமைக்கப்படுகிறது. எந்த அளவுக்கு என்றால் , கிராமப்புறத்தில் தோராயமாக ஒருவரை கூப்பிட்டு கார்ப்பரேட் என்றால் என்னவென்று கேட்டு பாருங்கள் , கிராமங்களையும் விவசாயத்தையும் அழிப்பதற்கென்றே படித்து , வேலைக்கு போய் , முதலாளி ஆகி வில்லன்களாக உருவாகியதை போல் ஒரு பெரிய விளக்கமே உங்களுக்கு கிடைக்க கூடும் . கார்ப்பரேட் கம்பெனிகள் தவறானவர்கள் என்றே வைத்து கொள்வோம் . கார்ப்பரேட் என்பது ஒரு நிர்வாக

கார்ப்பரேட் என்றால் கெட்ட வார்த்தையா ? Read More »

முன்னோர்கள் ஏன் சொன்னார்கள் ? – புத்தக விமர்சனம்

புத்தகம் : முன்னோர்கள் ஏன் சொன்னார்கள் ? ஆசிரியர் : சந்திரா உதயகுமார் வெளியீடு : நாளந்தா பதிப்பகம் நான் மிகவும் ஆர்வப்பட்டு வாங்கிய புத்தகங்களில் ஒன்று . பொதுவாகவே நமது தமிழர் வாழ்வியல் இயற்கையை சார்ந்தே இருந்து வந்துள்ளது . ஆரோகியமான வாழ்வியலையே முன்னெடுத்து வந்திருக்கிறோம் . உண்ணும் உண்ணவிலிருந்து , சடங்கு , சம்பிரதாய முறைகள் வரை இந்த பார்வையே பிரதிபலிக்கிறது. மேலோட்டமாக இது அனைவரும் அறிந்தது தான். இருந்தாலும் உலக பார்வைக்கு இது

முன்னோர்கள் ஏன் சொன்னார்கள் ? – புத்தக விமர்சனம் Read More »

தமிழ் தேசியமா ? திராவிடமா ? இந்திய தேசியமா ?

தமிழக அரசியல் பெரும்பாலும் இந்த மூன்று கோஷங்களில் அடங்கி விடும் (தமிழ் தேசியம் , திராவிடம் , இந்திய தேசியம் ) . சாதிய அரசியலை கையில் எடுப்போரின் பின்புலத்தை ஆராய்ந்தால் கூட அவர்களும் இந்த மூன்று கோஷங்களில் அடங்கி விடுவார்கள். எது நியாயமானது என்று எடுத்து ஆராய ஆரம்பித்தால் , வீண் வாதங்கள் வளருமே தவிர தீர்வை நோக்கி செல்ல முடியாது . தீர்வுகளை சொல்லாமல் நியாயமான வாதங்களை மட்டும் உங்கள் பார்வைக்கு எடுத்து வைக்கிறேன்

தமிழ் தேசியமா ? திராவிடமா ? இந்திய தேசியமா ? Read More »

பால காண்டம் – புத்தக விமர்சனம்

புத்தகம் : பால காண்டம் ஆசிரியர் : நா.முத்துக்குமார் வெளியீடு : டிஸ்கவரி புக் பேலஸ் பால்ய கால நினைவுகளில் முங்கி முத்தெடுக்க நாம் யாருக்கு தான் பிடிக்காது . வாழ்வின் எதோ ஒரு கட்டத்தில் பால்ய கால நினைவுகளின் ஏக்கம் நம்மை துரத்தி கொண்டு தான் இருக்கிறது . அந்த அழகான நினைவுகளின் தொகுப்பு , நம்மை சில நேரம் ஆச்சரியப்படுத்தும் , சில நேரம் நெருடலுக்குள்ளாக்கும் , சில நேரம் குஷி படுத்தும் ,

பால காண்டம் – புத்தக விமர்சனம் Read More »