நலத்திட்ட உதவிகளும் வரி வருவாயும்

வருடங்கள் கடக்க கடக்க வரிகளும் ஏறி கொண்டே போகிறது. அதற்கு நேரடி தொடர்புள்ள விலைவாசியும் வேகமெடுத்துக்கொண்டே போகிறது . அடி மற்றும் நடுத்தர மக்கள் கொஞ்சம் மேல எழுவதற்குள் அடுத்தடுத்த குண்டுகளாக வரி மழை பொழிந்து கொண்டே இருக்கிறது . விலைவாசி உயர்வும் , கடன் சுமையும் கீழிருப்பவரை கீழேயே அமிழ்தி வைத்திருக்கிறது. இந்த பிரச்சனையின் வேரை தேடி சென்றால் அதற்கு பல கிளைகள் இருக்கலாம் , அதையெல்லாம் ஆராய்வதற்கும் சீர்திருத்துவதற்கும் பல வருடங்கள் பிடிக்கும். அதை […]

நலத்திட்ட உதவிகளும் வரி வருவாயும் Read More »