April 2021

கண்பேசும் வார்த்தைகள் – புத்தக விமர்சனம்

புத்தகம் : கண்பேசும் வார்த்தைகள் ஆசிரியர் : நா.முத்துக்குமார் பதிப்பகம் : டிஸ்கவரி புக் பேலஸ்   பாடல் வரிகளில் உருகி உணர்ச்சிப் பெருக்கெடுக்காதவர் நம்மில்  யாரும் இருக்க மாட்டார்கள். அது துள்ளல் பாடலோ , சோகம் தழும்பும் பாடலோ , காதல் கசியும் பாடலோ , தத்துவ பாடலோ வாழ்க்கையில் ஏதோ ஒரு சூழலில் நம்மை பாதித்த பாடல்கள் ஒன்றாவது இருக்கும். அப்படி நிறைய பாடல் வரிகள் மூலம் பல லட்சம் பேரையாவது பாதித்திருப்பார் நா.முத்துக்குமார். […]

கண்பேசும் வார்த்தைகள் – புத்தக விமர்சனம் Read More »

எழுத்தே வாழ்க்கை – புத்தக விமர்சனம்

புத்தகம் : எழுத்தே வாழ்க்கை ஆசிரியர் : எஸ். ராமகிருஷ்ணன் வெளியீடு : தேசாந்திரி பதிப்பகம் எழுத்தாளர் திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் பல்வேறு காலங்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த எழுத்தே வாழ்க்கை புத்தகம். ஒரு எழுத்தாளனின் வாழ்க்கை செல்வம் நிறைந்ததோ , ஏழ்மை நிறைந்ததோ ஆனால் கண்டிப்பாக சுவாரசியம் நிறைந்ததாக தான் இருக்கும். எழுத்தை மட்டுமே தொழிலாக கொண்டு வாழ்க்கையை நடத்தி விட வேண்டும் என்று கரிசல் நிலப்பகுதியிலிருந்து நடைபோட்ட தன் ஆரம்ப கால நினைவுகளுடன் கூடிய

எழுத்தே வாழ்க்கை – புத்தக விமர்சனம் Read More »

பட்ஜெட் விளக்கமும் – ஹல்வா ரகசியமும்

வருகின்ற பிப் 1 ஆம் தேதி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள். செய்தித்தாள்கள் , தொலைக்காட்சி செய்திகள் சமூக ஊடகங்கள் என்று பலஇடங்களில் இந்த செய்தியை நீங்கள் பார்த்திருக்க கூடும் . சிறு குறு தொழிற்முனைவோர்களிலிருந்து பெரிய தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள், பங்கு சந்தை தரகர்கள், பொருளாதார நிபுணர்கள் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருப்பதாக சொல்கிறார்கள். அப்படி என்ன தான் இருக்கிறது இந்த மத்திய பட்ஜெட்டில், விரிவாக

பட்ஜெட் விளக்கமும் – ஹல்வா ரகசியமும் Read More »