June 2021

பிறந்தநாளன்று காணாமல் போவது

“முன்பு ஒருமுறை நண்பன் வீம்புக்காக செய்ததை நான் ஒருநாள் விரும்பி செய்ய துணிந்தேன் பிறந்தநாளன்று காணாமல் போவது அனைத்து நாளையும் போலவே கடந்துவிட்டால் பிறந்த நாளுக்கென்று என்ன மதிப்பு தொலைபேசி அணைத்து , மின் கருவிகளை துறந்து நானென்ற அடையாளமான நானாக வாகனமற்று , தொலைதூரம் நடந்து அவசியமில்லாத பேருந்து பயணம் செய்து முடிந்த அளவு ஈகை செய்து மீதி நேரம் முழுக்க புடித்த புத்தகத்தில் மூழ்கிக் கிடந்து சாதாரண செயல்களால் அந்த ஒருநாளை விசேஷமாக மாற்றிக் […]

பிறந்தநாளன்று காணாமல் போவது Read More »

கார்ல் மார்க்ஸ் உடனான குடும்ப வாழ்க்கை பற்றி – ஜென்னி மார்க்ஸ்

புத்தகம் : எங்கள் ஒருநாள் குடும்ப வாழ்க்கை ஆசிரியர் : ஜென்னி மார்க்ஸ் பதிப்பகம் : அமேசான் மின்நூல்     உலக பிரசித்தி பெற்ற கம்யூனிஸ்ட் கொள்கைகளை வகுத்தவர்களுள் முதன்மையானவரான கார்ல் மார்க்ஸ் பற்றியும் அவருடைய அரசியல் நிலைப்பாட்டை பற்றியும் நீங்கள் நிறையவே அறிந்திருக்கக் கூடும். கம்யூனிசம் மீதான என்னுடைய முரண்பாடுகள் என்பது நிறையவே உள்ளது இது இன்றைய கம்யூனிஸ்டுகளின் கொள்கை பிடிப்பை , அரசியல் நிலைப்பாட்டை மட்டும் வைத்து அறியப்படும் முரண்பாடுகள் அல்ல ,

கார்ல் மார்க்ஸ் உடனான குடும்ப வாழ்க்கை பற்றி – ஜென்னி மார்க்ஸ் Read More »

பங்குச் சந்தை என்னும் மாயை – ஒரு புரிதல் கட்டுரை

பங்கு சந்தை என்றவுடன் ஒரு சாமானிய மனிதனின் கருத்தாக இருப்பது அது ஒரு சூதாட்டம், கொடுக்கிற மாதிரி கொடுத்து எடுத்துக்கொள்வார்கள் என்பது போலவும் அதற்கு வலுசேர்ப்பார் போல் பங்கு சந்தை நஷ்டத்தால் ஒருவர் தற்கொலை , குடும்பத்துடன் தற்கொலை போன்ற செய்திகளையும் சாட்சியாக எடுத்து வைக்கக் கூடும் . அவர்கள் நினைப்பது போல் நஷ்டம் கண்டிப்பாக நிகழ கூடும் , அதே சரி சதவிகிதம் லாபத்திற்கும் வழிகள் உண்டு. முதலில் பங்கு சந்தை என்றால் என்னவென்று சொல்கிறேன்

பங்குச் சந்தை என்னும் மாயை – ஒரு புரிதல் கட்டுரை Read More »

அக்னிச் சிறகுகள் – புத்தக விமர்சனம்

புத்தகம் : அக்னிச் சிறகுகள் ஆசிரியர் : அ.ப.ஜெ. அப்துல் கலாம், அருண் திவாரி பதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Tamil) , Universities Press (English) ஐயா அ.பெ.ஜெ அப்துல் கலாம் அவர்களும் , விஞ்ஞானியும் எழுத்தாளருமான அருண் திவாரி அவர்களும் இணைந்து எழுதிய ஐயா அப்துல் கலாம் அவர்களின் சுயசரிதை தான் இந்த அக்னிச் சிறகுகள் புத்தகம். இது நேரடியாக தமிழில் எழுதப்பட்ட புத்தகம் அல்ல , ஐயா அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய Wings

அக்னிச் சிறகுகள் – புத்தக விமர்சனம் Read More »

வந்தார்கள் வென்றார்கள் – புத்தக விமர்சனம்

புத்தகம் : வந்தார்கள் வென்றார்கள் ஆசிரியர் : கார்ட்டூனிஸ்ட் மதன் பதிப்பகம் : விகடன் பிரசுரம் கி.பி 10 ஆம் நூற்றாண்டில் கஜினி முகமது முதல் ஆங்கிலேயர்களால் பர்மாவிற்கு நாடு கடத்தப்பட்ட கடைசி முகலாய மன்னன் பகதூர் ஷா வரையிலான இந்தியாவை ஆண்ட அனைத்து முகலாய மன்னர்கள் பற்றிய வரலாற்று புத்தகம் தான் இந்த வந்தார்கள் வென்றார்கள் . கஜினி முஹம்மது , கோரி முஹம்மது , குதுப் உதின் ஐபக் , பல்பன் , ரசியா

வந்தார்கள் வென்றார்கள் – புத்தக விமர்சனம் Read More »