உயரப் பறந்த இந்தியக் குருவி சாலிம் அலி – புத்தக அறிமுகம்

புத்தகம் : உயரப் பறந்த இந்தியக் குருவி சாலிம் அலி  ஆசிரியர் : ஆதி வள்ளியப்பன்  வெளியீடு : ஓங்கில் கூட்டம் அமைப்பு  இந்தியாவின் குறிப்பிடத்தக்க பறவையியலாளரும் , வனகாதலருமான சாலிம் அலி அவர்களின் வாழ்க்கை குறிப்புகளின் சிறிய தொகுப்பே இந்த மின் புத்தகம். எந்திரன் 2.0 படத்தை பார்த்தவர்களுக்கு நினைவிருக்கலாம் , சாலிம் அலியின் கதாபாத்திரத்தை அதில் பட்சிராஜன் என்னும் வில்லன் கதாபாத்திரமாக சித்தரித்திருப்பார் இயக்குனர் சங்கர் அவர்கள். எந்திரன் படத்தில் காட்டப்படும் சாலிம் அலி […]

உயரப் பறந்த இந்தியக் குருவி சாலிம் அலி – புத்தக அறிமுகம் Read More »