Baskar Mohan

வடகொரியா தெரியாத மறுபக்கம் – புத்தக விமர்சனம்

புத்தகம் : வடகொரியா தெரியாத மறுபக்கம் ஆசிரியர் : கலையரசன் வெளியீடு : கீழடி பதிப்பகம் வடகொரியா தெரியாத மறுபக்கம் என்றவுடன் வடகொரியாவின் வேறு முகம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம் என்ற ஆவலோடு தான் இந்த புத்தகத்தை வாங்கினேன். ஆனால் உள்ளே இருந்ததோ வேறு முகம் அல்ல வேறு காலம். வடகொரியாவின் வரலாற்றை கொடுத்துவிட்டு இன்றைக்கும் ஐம்பதுகளிலிருந்து தொன்னூறுகள் வரையிலான வடகொரியாவிற்கும் இருக்கும் வேறு பாட்டை காண்பித்து விட்டு வேறு முகம் என்று எழுதிவிட்டார். காலனி […]

வடகொரியா தெரியாத மறுபக்கம் – புத்தக விமர்சனம் Read More »

நலத்திட்ட உதவிகளும் வரி வருவாயும்

வருடங்கள் கடக்க கடக்க வரிகளும் ஏறி கொண்டே போகிறது. அதற்கு நேரடி தொடர்புள்ள விலைவாசியும் வேகமெடுத்துக்கொண்டே போகிறது . அடி மற்றும் நடுத்தர மக்கள் கொஞ்சம் மேல எழுவதற்குள் அடுத்தடுத்த குண்டுகளாக வரி மழை பொழிந்து கொண்டே இருக்கிறது . விலைவாசி உயர்வும் , கடன் சுமையும் கீழிருப்பவரை கீழேயே அமிழ்தி வைத்திருக்கிறது. இந்த பிரச்சனையின் வேரை தேடி சென்றால் அதற்கு பல கிளைகள் இருக்கலாம் , அதையெல்லாம் ஆராய்வதற்கும் சீர்திருத்துவதற்கும் பல வருடங்கள் பிடிக்கும். அதை

நலத்திட்ட உதவிகளும் வரி வருவாயும் Read More »

உயிர் வளரும் கதை – புத்தக பரிந்துரை

புத்தகம் : உயிர் வளரும் கதை ஆசிரியர் : மேக்னா சுரேஷ் வெளியீடு : அமேசான் மின்நூல் சமீபத்தில் ஒரு காலை நேர தேநீர் குடிக்கும் வேளையில் Amazon Kindle கருவியை புரட்டும் போது கண்ணில் பட்ட புத்தகம் தான் உயிர் வளரும் கதை. சிறிய புத்தகம் தான் ஆனால் தெளிவாகவும் சுவாரஸ்யமாகவும் எழுதப்பட்ட புத்தகம். சாமானியனுக்கும் புரியும் வகையில் எடுத்துக்காட்டுகளோடு விளக்கி இருக்கிறார் புத்தகத்தின் ஆசிரியர். ஆங்காங்கே அறிவியல் கலை சொற்கள் தென்படலாம் ஆர்வமில்லாதவர்கள் அந்த

உயிர் வளரும் கதை – புத்தக பரிந்துரை Read More »

விப்ரோ அஜிம் ப்ரேம்ஜி – புத்தக விமர்சனம்

புத்தகம் : “விப்ரோ” அஜிம் ப்ரேம்ஜி ஆசிரியர் : என்.சொக்கன் வெளியீடு : அமேசான் மின்நூல் இன்று பலதுறைகளில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் நிறுவனமான விப்ரோ ஆரம்ப காலகட்டத்தில் வெறும் எண்ணெய் தயாரிக்கும் நிறுவனம் தான். அதன் தற்போதைய தலைவர் அஜிம் ப்ரேம்ஜி யை தெரிந்து கொள்வதற்கு முன் அவருடைய அப்பா MH ப்ரேம்ஜி யை பற்றி தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். விப்ரோ என்ற நிறுவனத்தை தொடங்கி அதை வெற்றிகரமாக கட்டமைத்தவர் MH ப்ரேம்ஜி தான்.

விப்ரோ அஜிம் ப்ரேம்ஜி – புத்தக விமர்சனம் Read More »

என்னைச் சந்திக்க கனவில் வராதே – புத்தக விமர்சனம்

புத்தகம் : என்னைச் சந்திக்க கனவில் வராதே ஆசிரியர் : நா.முத்துக்குமார் வெளியீடு : டிஸ்கவரி புக் பேலஸ் பொதுவாகவே சுருங்க சொல்லி விளங்க வைக்கும் , சிறிய வரி கவிதைகளை படைப்பதில் பெயர் போனவர்கள் ஜப்பானியர்கள். பெரிய பெரிய பத்திகளை பார்த்து பயந்தோடும் வாசகர்களையும் சிறிய வரி கவிதைகள் அச்சுறுத்துவதில்லை. இந்த புத்தகத்தில் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பான ஜப்பானிய கவிதைகளை தமிழில் மொழி பெயர்த்துள்ளார் கவிஞர் நா.முத்துக்குமார் அவர்கள். பண்டைய காலம் முதல் தற்கால ஜப்பானிய கவிஞர்களின்

என்னைச் சந்திக்க கனவில் வராதே – புத்தக விமர்சனம் Read More »

கார்ப்பரேட் என்றால் கெட்ட வார்த்தையா ?

கொஞ்சம் காலமாகவே தமிழகத்தில் கார்ப்பரேட் கம்பெனிகள் பற்றிய பிம்பம் மிகவும் அபாயகரமாக கட்டமைக்கப்படுகிறது. எந்த அளவுக்கு என்றால் , கிராமப்புறத்தில் தோராயமாக ஒருவரை கூப்பிட்டு கார்ப்பரேட் என்றால் என்னவென்று கேட்டு பாருங்கள் , கிராமங்களையும் விவசாயத்தையும் அழிப்பதற்கென்றே படித்து , வேலைக்கு போய் , முதலாளி ஆகி வில்லன்களாக உருவாகியதை போல் ஒரு பெரிய விளக்கமே உங்களுக்கு கிடைக்க கூடும் . கார்ப்பரேட் கம்பெனிகள் தவறானவர்கள் என்றே வைத்து கொள்வோம் . கார்ப்பரேட் என்பது ஒரு நிர்வாக

கார்ப்பரேட் என்றால் கெட்ட வார்த்தையா ? Read More »

முன்னோர்கள் ஏன் சொன்னார்கள் ? – புத்தக விமர்சனம்

புத்தகம் : முன்னோர்கள் ஏன் சொன்னார்கள் ? ஆசிரியர் : சந்திரா உதயகுமார் வெளியீடு : நாளந்தா பதிப்பகம் நான் மிகவும் ஆர்வப்பட்டு வாங்கிய புத்தகங்களில் ஒன்று . பொதுவாகவே நமது தமிழர் வாழ்வியல் இயற்கையை சார்ந்தே இருந்து வந்துள்ளது . ஆரோகியமான வாழ்வியலையே முன்னெடுத்து வந்திருக்கிறோம் . உண்ணும் உண்ணவிலிருந்து , சடங்கு , சம்பிரதாய முறைகள் வரை இந்த பார்வையே பிரதிபலிக்கிறது. மேலோட்டமாக இது அனைவரும் அறிந்தது தான். இருந்தாலும் உலக பார்வைக்கு இது

முன்னோர்கள் ஏன் சொன்னார்கள் ? – புத்தக விமர்சனம் Read More »

தமிழ் தேசியமா ? திராவிடமா ? இந்திய தேசியமா ?

தமிழக அரசியல் பெரும்பாலும் இந்த மூன்று கோஷங்களில் அடங்கி விடும் (தமிழ் தேசியம் , திராவிடம் , இந்திய தேசியம் ) . சாதிய அரசியலை கையில் எடுப்போரின் பின்புலத்தை ஆராய்ந்தால் கூட அவர்களும் இந்த மூன்று கோஷங்களில் அடங்கி விடுவார்கள். எது நியாயமானது என்று எடுத்து ஆராய ஆரம்பித்தால் , வீண் வாதங்கள் வளருமே தவிர தீர்வை நோக்கி செல்ல முடியாது . தீர்வுகளை சொல்லாமல் நியாயமான வாதங்களை மட்டும் உங்கள் பார்வைக்கு எடுத்து வைக்கிறேன்

தமிழ் தேசியமா ? திராவிடமா ? இந்திய தேசியமா ? Read More »

பால காண்டம் – புத்தக விமர்சனம்

புத்தகம் : பால காண்டம் ஆசிரியர் : நா.முத்துக்குமார் வெளியீடு : டிஸ்கவரி புக் பேலஸ் பால்ய கால நினைவுகளில் முங்கி முத்தெடுக்க நாம் யாருக்கு தான் பிடிக்காது . வாழ்வின் எதோ ஒரு கட்டத்தில் பால்ய கால நினைவுகளின் ஏக்கம் நம்மை துரத்தி கொண்டு தான் இருக்கிறது . அந்த அழகான நினைவுகளின் தொகுப்பு , நம்மை சில நேரம் ஆச்சரியப்படுத்தும் , சில நேரம் நெருடலுக்குள்ளாக்கும் , சில நேரம் குஷி படுத்தும் ,

பால காண்டம் – புத்தக விமர்சனம் Read More »

மே தினம் – புத்தக விமர்சனம்

புத்தகம் : மே தினம் ஆசிரியர் : அறிஞர் அண்ணா வெளியீடு : தென்றல் டிஜிட்டல் புக்ஸ் (மின் நூலாக்கம் ) அறிஞர் அண்ணாவின் சிந்தனைகளாக மே தினம் , போர் முரசு மற்றும் வீரர் வழிவந்த இனம் என்ற மூன்று தலைப்புகளின் தொகுதியே இந்த புத்தகம் . வாசிக்கும் போது ஓரளவுக்கு யூகித்து விட முடியும் இவை யாவும் அண்ணாவின் மேடை பேச்சுகள் என்று . இவை யாவும் அண்ணா தி.க வில் இருந்த காலகட்டத்தில்

மே தினம் – புத்தக விமர்சனம் Read More »