மனப்பத்தாயம் – புத்தக விமர்சனம்
புத்தகம் : மனப்பத்தாயம் ஆசிரியர் : யுகபாரதி வெளியீடு : நேர்நிரை பதிப்பகம் பொதுவாகவே நம்மில் பல வாசிப்பாளர்களுக்கு கவிதை புத்தகங்கள் என்றாலே கொஞ்சம் அல்லர்ஜி தான் . சில கவிதை புத்தகங்கள் படிக்கவே மிகவும் கடினமான வார்த்தைகளுடன் புரியாத கோணத்தில் இருப்பது போல் இருக்கும், அது போன்ற புத்தகங்களை பார்த்தால் அவை நமக்காய் எழுதப்பட்டதில்லை என்று அந்த புத்தகங்களை தள்ளிவிடலாமே தவிர ஒட்டுமொத்தமாக கவிதை புத்தகங்களையே தவிர்ப்பது சரியா என்ன? உண்மையில் கவிதைகள் தரும் அழகியலை, […]
மனப்பத்தாயம் – புத்தக விமர்சனம் Read More »