Book Review

வணிகமும் வாழ்வும் – புத்தக விமர்சனம்

புத்தகம் : வணிகமும் வாழ்வும் ஆசிரியர் : G.S.விஜயவர்மன் வெளியீடு : அமேசான் கிண்டில் (Amazon Kindle) வணிகமும் வாழ்வும் என்றவுடன் பொருளாதார கோட்பாடுகளை உள்ளடக்கிய கனமான கருத்துக்கள் கொண்ட புத்தகமாக இருக்கும் என்று எண்ண வேண்டாம். நம் அன்றாட வாழ்வில் நமக்கு தெரியாமலேயே நம்மை ஏமாற்றும் வணிக நுட்பங்கள் பற்றியும் அதனுடன் கலந்த நம் வாழ்வியலையும் எடுத்துக்கூறும் புத்தகம் இது. காட்சி விற்பனை முறையில் நாம் எப்படி தேவையில்லாத பொருட்களை வாங்கி குவிக்கிறோம் , அதை […]

வணிகமும் வாழ்வும் – புத்தக விமர்சனம் Read More »

அணையாத ஜோதிபாசு – புத்தக விமர்சனம்

புத்தகம் : அணையாத ஜோதிபாசு ஆசிரியர் : என்.ராமகிருஷ்ணன் வெளியீடு : கிழக்கு பதிப்பகம் தொடர்ந்து ஐந்து முறை மேற்கு வங்கத்தின் முதல்வராக இருந்த ஜோதி பாசுவின் வரலாறு தான் இந்த புத்தகம். அவர் சொந்த வாழ்க்கையை பெரியதாக பதிவு செய்யவில்லை என்றாலும் அவருடைய பொது வாழ்க்கையை வைத்து அவருடைய பண்பை கண்டிப்பாக கணித்துவிட முடியும் . கம்யூனிச தலைவரான ஜோதிபாசு இந்தியாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தோற்றுவித்தவர்களில் ஒருவர் . பிரிட்டிஷ் இந்தியாவில் தொடங்கி சுதந்திர

அணையாத ஜோதிபாசு – புத்தக விமர்சனம் Read More »

முல்லை பெரியாறு – புத்தக விமர்சனம்

புத்தகம் : முல்லை பெரியாறு ஆசிரியர் : ஊரோடி வீரகுமார் வெளியீடு : கிழக்கு பதிப்பகம் முல்லை பெரியாறு அணை அவ்வளவு எளிதாய் கட்டப்பட்டவை அல்ல , காடுகளுக்குள் அலைந்து மலைகளை குடைந்து கைதேர்ந்த கட்டிட பணியாளர்கள் இல்லாத காலகட்டத்தில் வந்து வந்து காணாமல் போன நூற்றுக்கணக்கான பணியாளர்களை ஒழுங்கு படுத்தி இயந்திரங்களை வரவழைத்து அதற்கான தனி திட்டங்கள் தீட்டி பல வருடங்கள் கடந்து கட்டஆரம்பித்த அணையின் அடித்தளம் காற்றாற்று வெள்ளத்தில் அடித்து போக இரண்டாம் முறை

முல்லை பெரியாறு – புத்தக விமர்சனம் Read More »

வாடிவாசல் – புத்தக விமர்சனம்

புத்தகம் : வாடிவாசல் ஆசிரியர் : சி சு செல்லப்பா வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம் வாடிவாசல் ஐம்பதுகளில் எழுதப்பட்ட குறுநாவல். ஜல்லிக்கட்டு போட்டியை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதைக்களம். ஜல்லிக்கட்டு வெறும் விளையாட்டல்ல , அதிலுள்ள சூட்சமங்கள் கெளரவம், வீரம், ரோஷம் ஆகிய அனைத்தையும் கதையின் போக்கில் ஆங்காங்கே காணலாம் . தமிழுக்கே உரித்தான அழகு அதிலுள்ள வட்டார பாஷைகள் தான் . இந்த நாவல் முழுவதும் தென் தமிழக வட்டார பாஷை தான் பயன்படுத்தப்பட்டுள்ளது

வாடிவாசல் – புத்தக விமர்சனம் Read More »